Today’s panchangam at a glanceஇன்றைய பஞ்சாங்கம், ஒரே பார்வையில்
Worked out from sunrise in your own town, not copied from a city far away.தொலைவில் உள்ள நகரத்தின் கணக்கு அல்ல; உங்கள் ஊரின் சூரிய உதயப்படி.
- திதிTithi, the moon’s day
- நட்சத்திரம்Nakshatram, the day’s star
- யோகம், கரணம்Yogam and karanam
- ராகு காலம்Rahu kalam, yamagandam, kuligai
- நல்ல நேரம்Nalla neram and Gowri nalla neram
- சூரிய உதயம்Sunrise and sunset for your town
Tamil calendar 2026 and 2027, month by month2026, 2027 தமிழ் நாள்காட்டி, மாதம் மாதமாக
Amavasai, pournami, muhurtham days, festivals and leaders’ birthdays, from Thai to Margazhi.அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள், பண்டிகைகள், தலைவர்கள் பிறந்தநாள்: தை முதல் மார்கழி வரை.
When is the next muhurtham? Ask Naal.அடுத்த முகூர்த்தம் எப்போது? நாளிடம் கேளுங்கள்.
One tap lists the coming dates, each with how many days away: subha muhurtham, nalla neram, ekadasi, pradosham, pournami, amavasai, sashti, kiruthigai and more.ஒரு தொடுதலில் வரும் நாட்கள், இன்னும் எத்தனை நாளில் என்பதுடன்: சுப முகூர்த்தம், நல்ல நேரம், ஏகாதசி, பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, சஷ்டி, கிருத்திகை மற்றும் பல.
Or type it the way you say it, in Tamil, English or Tanglish: “thai 1”, “Rohini”, “Deepavali”, “ekadashi”. Tap a date and Naal opens that day.அல்லது நீங்கள் சொல்வது போலவே தட்டச்சு செய்யுங்கள், தமிழில், ஆங்கிலத்தில் அல்லது தங்கிலீஷில்: “தை 1”, “ரோகிணி”, “தீபாவளி”, “ekadashi”. ஒரு தேதியைத் தொட்டால் அந்த நாள் திறக்கும்.
A Thirukkural for every dayநாளுக்கு ஒரு திருக்குறள்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு.
Love is what makes us truly alive; without it, we are only skin over bone.அன்பு உள்ள உடலே உயிருள்ளது; அன்பில்லாத உடல் தோல் போர்த்திய எலும்பு மட்டுமே.
Kural 80. Naal carries 365 kurals, one for each day, each with a short meaning in Tamil and English.குறள் 80. நாள் செயலியில் 365 குறள்கள்; நாளுக்கு ஒன்று, தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிய பொருளுடன்.
Today for your rasiஉங்கள் ராசிக்கு இன்று
Chandrashtamam and tara balam for all twelve rasis, new each day.பன்னிரண்டு ராசிகளுக்கும் சந்திராஷ்டமம், தாரா பலம்; தினமும் புதிது.
Meshamமேஷம்
Rishabamரிஷபம்
Mithunamமிதுனம்
Kadagamகடகம்
Simmamசிம்மம்
Kanniகன்னி
Thulamதுலாம்
Viruchigamவிருச்சிகம்
Dhanusuதனுசு
Magaramமகரம்
Kumbamகும்பம்
Meenamமீனம்
A UI that makes you want to come backமீண்டும் திறக்கத் தூண்டும் வடிவமைப்பு
Clear type and one day at a time, in Tamil or English, light by day and dark at night.தெளிவான எழுத்து, ஒரு நாள் ஒரு பார்வையில். தமிழ் அல்லது ஆங்கிலம்; பகலில் வெளிச்சம், இரவில் இருள்.
Open it and it works. No account and no email.திறந்தவுடன் வேலை செய்யும். கணக்கு தேவையில்லை.
Every sum is done on your phone, so nothing leaves it.எல்லாக் கணக்கும் உங்கள் கைபேசியிலேயே; எதுவும் வெளியே செல்லாது.
Built at home for Tamilians everywhereஉலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக
Choose your town and Naal follows its sunrise. Vakya and Thirukanitham are both inside.உங்கள் ஊரைத் தேர்ந்தெடுங்கள்; நாள் அதன் சூரிய உதயத்தைப் பின்பற்றும். வாக்கியம், திருக்கணிதம் இரண்டும் உண்டு.
- Chennaiசென்னை
- Maduraiமதுரை
- Coimbatoreகோயம்புத்தூர்
- Tiruchirappalliதிருச்சி
- Salemசேலம்
- Tirunelveliதிருநெல்வேலி
- Thanjavurதஞ்சாவூர்
- Kanyakumariகன்னியாகுமரி
- Puducherryபுதுச்சேரி
- Bengaluruபெங்களூரு
- Mumbaiமும்பை
- Delhiடெல்லி
- Colomboகொழும்பு
- Jaffnaயாழ்ப்பாணம்
- Singaporeசிங்கப்பூர்
- Kuala Lumpurகோலாலம்பூர்
- Dubaiதுபாய்
- Londonலண்டன்
- Torontoடொராண்டோ
- New Yorkநியூயார்க்
- San Franciscoசான் பிரான்சிஸ்கோ
- Sydneyசிட்னி
Get Naalநாள் செயலியைப் பெறுங்கள்
The Tamil calendar app for iPhone and Android. Free to download.iPhone, Android இரண்டுக்கும் தமிழ் நாள்காட்டி. இலவசம்.